லண்டனில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வணிக வளாகம் முன்பு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க குவிந்தனர்.
இங்கிலாந்து அரசு கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் ஒன்றரை மீட்டர் தூரம் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பல் பொருள் அங்காடிகள் போன்றவற்றிற்கும் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக அதிகரிப்பு
அங்குள்ள பெரும்பாலான கடைகள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ஆர்டர்களை மூன்று வாரங்களுக்கும் மேலாக விநியோகிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் அச்சம்
இவ்வாறான சூழல்களில் அடிப்படை உணவு தேவைகளுக்கான பொருட்களை வாங்க அங்குள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். கூட்டம் அதிகரிக்கவே மக்கள் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மறந்தனர்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!