[X] Close

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு: உயிரிழப்பு 4 ஆக உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா உயிர் பலி: உலகம் முழுவதும் 10 ஆயிரத்தை தாண்டியது !

image


Advertisement

அதே போல் பிரிட்டன், ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதுவரை 173 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு மேலும் பரவமால் இருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவிற்கு இதுவரை 3 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement