JUST IN

Advertisement

கொரோனா பாதிப்பு: நாட்டு மக்களிடையே நாளை உரையாற்றுகிறார் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பாதிப்பும் அதனை எதிர்கொள்வது குறித்தும் நாட்டு மக்களிடையே நாளை இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ்-க்கு 148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன. ராணுவ வீரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு இன்று கூடியது. கொரோனா பாதிப்பது குறித்தும் அதனை எதிர்கொள்வதும் குறித்து ஆலோசிக்கப்பட்டாக தெரிகிறது.


Advertisement

image

அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க போராடி வரும் அனைத்து துறையினரையும் பாராட்டியுள்ளார். மேலும் மாநில அரசுகளையும் உத்வேகமாக செயல்படுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே நாளை இரவு 8 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement