JUST IN

Advertisement

கொரோனா அச்சம்: பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

"திடமாக இருந்து கொரோனாவை எதிர்ப்போம்" விராட் கோலி ட்வீட் 


Advertisement

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இயங்கி வரும் உணவு விடுதி மற்றும் கேன்டீன்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை உச்சநீதிமன்றத்தில் உணவு விடுதி, கேன்டீன் ஆகியவற்றை திறக்கக் கூடாது என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

image

‘எல்லா இடங்களிலும் பீதி நிலவுகிறது’ கொரோனா குறித்து ஸ்ருதி ஹாசன் 


Advertisement

டெல்லியில் உள்ள திகார் சிறையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் சிறை கைதிகளுக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 17 ஆயிரத்து 500 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டநிலையில் புதிதாக வரும் கைதிகளை பரிசோதனை செய்யவும் புதிய வார்டு ஒன்று சிறை வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு புதிதாக வரும் கைதிகள் மூன்று நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்ய திகார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement