கேரளாவுக்கு செல்வதை தவிருங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவிலும் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் தற்போது வரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

image


Advertisement

நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு 

கேரளாவில் கொரோனா பாதிப்பைத் தவிர குரங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல் பாதிப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement