மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிகள் குறித்த விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதுவரை காகிதங்களைக் கையாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புப் பணிகள், முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'