புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.872 உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.


Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை
தொட்டுள்ளது.

image


Advertisement

உசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழப்பு: போலீஸ் தீவிர விசாரணை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதனை வாங்க நினைப்பவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.50.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவுமா? - விஜயபாஸ்கர் பதில்

loading...

Advertisement

Advertisement

Advertisement