கொரோனா முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

அக்கடிதத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அனைத்துத்துறை
அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து ஆலோசிக்க வேண்டும் எனவும், கிராமப்புறங்களிலும் தடுப்பு நடவடிக்கை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

“வெறுப்புணர்வு பேச்சு குறித்த வழக்கை ஒத்திவைத்தது ஏற்க முடியாது” - உச்சநீதிமன்றம் 

பள்ளிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், உணவகங்களில் கைகளை கழுவ கிருமி நாசினி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் கைகளை கழுவ கிருமி நாசினியை கட்டாயம் வைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

ராமநாதபுரத்தில் போலீசாருக்கு பயந்து கடலில் தூக்கி வீசப்பட்ட 14 கிலோ தங்கம்! 

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement