சென்னையில் வழிப்போக்கரை கத்தியால் குத்திவிட்டு சாலையில் வெடிகுண்டு வீசிய போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ராதாகிருஷ்ணன் சாலை, வஞ்ரவேலு தெரு அருகே 5 பேர் நள்ளிரவில் மது அருந்திக்
கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிலர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். அப்போது எதிரே வந்த நபர் ஒருவரை அவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.
மைதானத்திற்கு வெளியே ஜாலியாக ஆட்டம் போட்ட தாய்லாந்து கிரிக்கெட் வீராங்கனைகள்..!
அப்போது அவர்கள் நாட்டு வெடிகுண்டை சாலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கத்தியால் குத்தப்பட்ட நபர் பொழிச்சலூரை சேர்ந்த சதீஷ்குமார்(37) என்பது தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சூர்யா(21) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
உங்கள் சைக்கிளை மெட்ரோ ரயிலில் கொண்டுச் செல்லலாம் - சென்னை மெட்ரோவின் அசத்தல் அறிவிப்பு
பரங்கிமலை காவல் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்கியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் சேலையூரில் நடந்த சம்பவத்திற்கு இதுவரை வழக்கு கூட பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’