[X] Close >

பொதுத் தேர்வை எழுதும் சிறைவாசிகள் !

Jailbirds-are-writing-public-exam-today

தமிழகத்தின் பல்வேறு மத்திய‌ சிறைகளில் உள்ள 62 சிறைவாசிகள், புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.


Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று +2 தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள். இதில் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 62 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக புழல் சிறையின் விசாரணை பிரிவில் தனி தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று தொடங்குகின்றன +2 தேர்வுகள் : தயார் நிலையில் 8.35 லட்சம் மாணவர்கள் 


Advertisement

image

தேர்வு எழுதும் சிறைவாசிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புழல் சிறையின் விசாரணை பிரிவில் 16 பேரும், தண்டனை பிரிவில் இருந்து ஒருவரும், வேலூரில் இருந்து 4, கடலூரில் இருந்து 6, கோவையில் இருந்து 13, திருச்சி, மதுரையில் இருந்து 5, பாளையங்கோட்டை, சேலத்தில் இருந்து 5 பேரும் தேர்வு எழுதுகிறனர்.

image


Advertisement

வேலை நிறுத்தத்தால் சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு: இன்று பேச்சுவார்த்தை 

இதில் பெண் சிறைவாசிகளும் தேர்வு எழுதுகிறார்கள். புழல் பெண்கள் சிறையில் இருந்து 3 பேரும், வேலூர் பெண்கள் சிறையில் இருந்து 2 பேர் என மொத்தம் 62 சிறைவாசிகள் தேர்வு எழுதுகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close