JUST IN

திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

கே.பி.பி. சாமி ஏற்கெனவே திமுகவில் மீன்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது திமுக மீனவர் அணி செயலாளர் பொறுப்பையும் கவனித்து வந்த நிலையில், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

கே.பி.பி. சாமி மறைவுக்கு திமுகவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: