JUST IN

Advertisement

"வன்முறை பகுதிகளை கெஜ்ரிவால் பார்வையிட வேண்டும்"-டெல்லி உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு சென்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட வேண்டுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

image

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சில உத்தரவுகளையும் கருத்துகளையும் நீதிபதிகள் தெரிவித்தனர் அதில் " டெல்லியில் 1984-இல் நடந்த சம்பவம் போன்று மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒருபோதும் இத்தகைய வன்முறையை மீண்டும் அனுமதிக்கக் கூடாது".


Advertisement

image

அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 

"டெல்லியில் வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு முதல்வர் கெஜ்ரிவாலும், துணை முதல்வரும் சென்று பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம். டெல்லி வன்முறையில் காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழந்தது கவலைக்குரியது. இத்தகைய தருணத்தில் நாம் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement