‘அண்ணாத்த’- இது ரஜினியின் அடுத்த மிரட்டல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினியின் 168-வது படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது.


Advertisement

சிவா இயக்கி வரும் ரஜினியின் 168-வது படத்திற்கு தற்போது ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இமான் இசைமைக்கிறார்.

image

ரஜினியின் புதிய படம் குறித்த தலைப்பு வெளியானதும், அதுகுறித்து ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement