[X] Close

காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஈரோடு அருகே கல்லூரி காலத்தில் ஏற்பட்ட 4 வருட காதலை மறக்க முடியாமல் பெண் ஆணாக மாறி காதலியை கரம்பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவி விஷ்ணுப் பிரியா. இவரும் நாமக்கல்லை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் தனியார் கல்லூரி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது. கல்லூரியில் தொடர்ந்த 4 வருட காதலை மறக்க முடியாமல் விஷ்ணுப் பிரியா, ஆணாக மாறி பவித்ராவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

“தோல்வியால் மொத்த நம்பிக்கையும் அழிந்துபோய் விடாது”- விராட் கோலி


Advertisement

image

அதன்படி விஷ்ணுப் பிரியா ஆணாக மாறி விஷ்வந்த் என பெயர் மாற்றம் செய்தார். தொடர்ந்து விஷ்வந்தும் பவித்ராவும் மதுரை மாவட்ட சட்டநீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணி ஆணை குழுவிற்கு வந்து, திருமணம் செய்து வைக்குமாறு சார்பு நீதிபதி தீபாவிடம் மனு கொடுத்தனர். பின்னர், இருவரும் வழக்கறிஞர் மோகன்தாஸ் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

image


Advertisement

ஆணாக மாறிய பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் நடைபெற்ற திருமணத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கூட்டணிக் குழப்பம் : மலேசிய பிரதமர் ராஜினாமா..!

loading...

Advertisement

Advertisement

Advertisement