இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு முதன்முறையாக வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாளை பகல் 12.30 மணிக்கு இந்தியாவுக்கு வருகிறார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் டொனால்டு ட்ரம்ப், நேரடியாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் ட்ரம்பை பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து ட்ரம்ப்பும் மோடியும் சாலை வழியாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடக்கும் புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர்.
கேங்க்ஸ்டர் ரவி பூஜாரி தென்னாப்பிரிக்காவில் கைது
இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து இந்தியாவிற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார். இந்தியா புறப்படும் முன் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
#WATCH US President Trump ahead of his visit to India: I look forward to being with the people of India, we will be with millions&millions of people. I get along very well with PM,he is a friend of https://t.co/gdvh2zVfyu told me this will be the biggest event they have ever had. pic.twitter.com/2aG6jr1m9G
— ANI (@ANI) February 23, 2020Advertisement
அப்போது ட்ரம்ப் பேசும்போது “இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய பிரதமர் மோடி எனது இனிய நண்பர். இந்திய மக்கள் கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக எனது பயணம் இருக்கும் என மோடி கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி