சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் ஸிஜின்பிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலியாக மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஸிஜின்பிங் அறிவித்துள்ளார்.


Advertisement

சீனாவின் வுஹான் மாகாணத்தில் 50 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் அரக்கனாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

‘நான் கேரளாவுக்கு தலை வணங்குகிறேன்’- குணமடைந்த இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி பேட்டி


Advertisement

image

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது. 75, 400 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் முதலீடுகளும் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நெல்லையில் வெறிநாய்கள் அட்டகாசம் - மாதம் 800 பேர் சிகிச்சை


Advertisement

image

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலியாக மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஸிஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து கடந்த 1-ம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement