ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 4கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு என்ற மீனவரின் கண் பாதிப்படைந்துள்ளதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 800க்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்