காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றம். புதிதாக ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கத் தடை.
வேளாண் மண்டலத்தில் கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களை சேர்க்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களே இல்லை. சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்.
திருப்பூர் அருகே பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழப்பு. லாரி ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு. 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம். முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.
சீனாவிலிருந்து மேலும் 100 இந்தியர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு. வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!