“ஹே ராம் படத்தில் பேசியது இப்போது உண்மையாவது வருத்தமளிக்கிறது”- கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ஹே ராம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்படம் குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்


Advertisement

2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹே ராம். கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி என பலர் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி தயாரித்தார். இந்து, இஸ்லாமியர் குறித்து பேசுவது, காந்திஜி கொலை என இப்படம் பல அரசியலை பேசியது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இது குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

’’சின்ன வயதில் இருந்தே விஜய்தான்...’’-  மனம் திறந்த நடிகை ராஷ்மிகா


Advertisement

image

அதில், ஹே ராம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தப்படத்தை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம். படம் பேசிய அசம்பாவிதங்களும், எச்சரிக்கைகளும் தற்போது உண்மையாகி வருவது வருத்தமான ஒன்று. இந்த சவால்களை எல்லாம் நாட்டின் நல்லிணக்கத்திற்காக நாம் சமாளிக்க வேண்டும். நாளை நமதே” என குறிப்பிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement