JUST IN

Advertisement

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதுகிறது


Advertisement

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. கால் இறுதியில் ஆப்கானிஸ்தானை வென்று பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

image


Advertisement

இந்திய அணியில் யஷஸ்வி, அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இரு அணிகளுமே இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை. இன்றைய போட்டியிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லையா? - கபில்தேவ் ஓபன் டாக்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement