சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Image result for sonia gandhi

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் இன்று மாலை சுமார் 7 மணியளவில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சோனியா காந்தியுடன் மகன் ராகுல் காந்தியும், மகள் பிரியங்கா காந்தியும் உடனிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement