தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

Museum-in-Adichchanallur--announcement-in-Budget

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Advertisement

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ தொல்லியல் சிறப்புமிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

image


Advertisement

சுற்றுலாத் துறையில் இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ராஞ்சியில் பழங்குடியினருக்கான அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement