கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாகக் குறைந்துள்ளது என பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த உரையின் சுவாரஸ்யமாக அவர் பட்ஜெட் உரையில் காஷ்மீரி மொழியில் பேசினார். மேலும் கவிதை ஒன்றையும் அவர் வாசித்தார். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 4 சதவீதம் சேமிப்பு அதிகரித்துள்ளது என்றார். மேலும் மொத்தம் 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல் 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் கூறினார்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை