இந்திய அணி ஆடும் ஆட்டத்தை தான் காண வந்ததை மீடியா பரபரப்பாக்கி விட்டது என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்துவருகிறது. பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை தொழிலதிபர் விஜய் மல்லையா நேரில் பார்த்து ரசித்தார். இதை மீடியா பரபரப்பாக்கிவிட்டது என்று மல்லையா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டிவிட்டரில், ’இந்திய அணியை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். நான் போட்டியை ரசித்ததை மீடியா பரபரப்பு செய்தியாக்கிவிட்டன. இந்திய கேப்டன் விராட் கோலி, உலகின் மிகச்சிறந்த வீரர்’ என்று கூறியுள்ளார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?