மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தினை எடுத்து வருகிறார். தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி மீது ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது.
நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்க தயாரா?
இந்நிலையில், தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படம் தொடர்பாக போஸ்டர் ஒன்றினை பதிவிட்டுள்ளார். கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் கல் பாறை ஒன்றின் மீது இளைஞர் ஒருவர் கையில் வாளுடன் நின்று கொண்டிருக்கிறார். அவரின் முகம் காட்டப்படவில்லை. அது தனுஷ் என்ற தெரிகிறது.
ஆஸ்கர் ரேஸில் முன்னிலை வகிக்கும் ‘தி ஐரிஷ்மேன்’... விருதுகளை அள்ளுமா..?
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது. அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு வெளியான பட்டாஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.
#கர்ணன் #karnan shoot in progress pic.twitter.com/YkjaaoIrgC — Dhanush (@dhanushkraja) January 28, 2020
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’