JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

பிரதமர் மோடியை தொடர்ந்து ‘மேன் Vs வைல்ட்’நிகழ்ச்சியில் ரஜினி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்தார்.

image

இந்நிலையில் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சரணாலயத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.


''இது தோனியின் இருக்கை; நாங்கள் அமரமாட்டோம்'' - சாஹல் வெளியிட்ட வீடியோ!


 

Advertisement: