JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ணப்பிக்க தயாரா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

image

பணிகள்:
விரிவுரையாளர்கள்

மொத்த காலியிடங்கள் = 1,060

இதையும் படிக்க: குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2020, மாலை 05.00 மணி வரை
ஆன்லைன் வழித்தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: மே.2020 முதல் வாரம்

வயது வரம்பு:
01.07.2019 அன்றுக்குள், 57 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும்.

இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.15,600 முதல் அதிகபட்சமாக ரூ.39,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். கூடுதலாக AGP சம்பளமாக ரூ.5,400
வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.300
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.

இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?

கல்வித்தகுதி:
1. விரிவுரையாளர் - பொறியியல் துறை:
குறைந்தபட்சமாக, இளங்கலை பட்டப்படிப்பில் (B.E / B.Tech) ஏதேனும் ஒரு துறையில் பயின்று 60% மதிப்பெண்களில் தேர்ச்சி அவசியம்.
அதிகபட்சமாக, முதுகலை பட்டப்படிப்பில் (M.E / M.Tech) ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல்
வேண்டும்.

2. விரிவுரையாளர் - பொறியியல் அல்லாத துறை:
முதுகலை பட்டப்படிப்பில் (M.A / M.Sc / M.Com / M.Phil) ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல்
அவசியம்.

image

இதையும் படிக்க: முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.trb.tn.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.trb.tn.nic.in/poli2019/poly.pdf மற்றும்
http://www.trb.tn.nic.in/poli2019/Addendum.pdf - போன்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

Advertisement: