JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

  “தோல்வி குறித்து அச்சப்படக்கூடாது”- மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 தேர்வுதான் அனைத்துமே என்ற எண்ணத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று 'Pariksha pe Charcha' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது டெல்லியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுதான் பிரச்னை. அதிகாலையிலா? இரவா? எப்போது படிக்க வேண்டும் என நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதிகாலையில் படித்தால்தான் நினைவில் நிற்கும் என்பது சித்தாந்தம். ஆனால் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ? அப்போது படியுங்கள்.

Image result for PM modi speech in pariksha pe charcha 2020

‘தேர்வுதான் வாழ்க்கையில் அனைத்துமே’ என எண்ண வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். சந்திரயான் தரையிறங்குவதில் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்நிகழ்வினைக் காண செல்ல வேண்டாம் என தனக்கு கூறப்பட்டதாகவும், அதைப் புறந்தள்ளி தான் அங்கு இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தோல்வி குறித்து மாணவர்கள் அச்சப்படக்கூடாது என்றும், அது வாழ்க்கையின் அங்கம் என்பதை உணர வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் பலர் அவரது பேச்சைக் கேட்டனர்

Advertisement: