JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் அச்சம் இல்லாமல் தேர்வெழுதி வெற்றி பெறுவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளார்.

பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் பதற்றம் மற்றும் அச்சமின்றி தேர்வெழுதி, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அவர்களுடன் கலந்துரையாட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். கடந்த 16 ஆம் தேதி நடக்கவிருந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பொங்கல் மற்றும் மகரசங்கராந்தி பண்டிகைகளுக்காக 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

image

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு டெல்லி தால்கோத்ரா விளையாட்டு மைதானத்தில் இருந்து மாணவர்கள் மத்தியில் உரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.


அனுமதியின்றி வனப்பகுதியில் நடைபயணம் - யானை மிதித்து பெண் உயிரிழப்பு


 

Advertisement: