நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்ற ஆம் ஆத்மி முயற்சித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மனோஜ் திவாரி, நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையை இரு ஆண்டுகளாக அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஆம் ஆத்மி அரசு மறைத்து விட்டதாக சாடினார். நீதித்துறை நடைமுறைகளை நிறுத்திய கெஜ்ரிவால் அரசு, தற்போது நிர்பயா குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறது என்றும் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வராது என கெஜ்ரிவால் அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்றும், ஏனெனில் திஹார் சிறை நிர்வாகம் டெல்லி அரசின் மேற்பார்வையில்தான் செயல்படுகிறது என்றும் மனோஜ் திவாரி கூறினார்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு