இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரபாடா விளையாட தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

Image

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ‌நட்‌சத்திர வீரர் ஜோ ரூட் ஆட்டமிழந்ததை ரபாடா கொண்டாடிய முறை ஐசிசியின் விதிமுறைக்கு புறம்பாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நன்னடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு தகுதியிழப்பு DEMERIT புள்ளி ஒன்று வழங்கப்பட்டது.


Advertisement

Image

24 மாத இடைவேளையில் 4 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றதன் விளைவாக, ரபாடாவுக்கு அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement