JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

“வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது” - துஷார் காந்தி ஆதங்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காந்தியின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு துஷார் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காந்தி ஸ்மிருதி நினைவகத்திலிருந்து மகாத்மா காந்தி சுடப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு துஷார் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காந்தியின் கொள்ளுப்பேரனான துஷார் காந்தி, மகாத்மா காந்தி கொலையுண்ட பிறகு ஹென்றி கார்ட்டியர் பிரெஸான், மகாத்மா காந்தியை எடுத்த புகைப்படங்களை காந்தி ஸ்மிருதியிலிருந்து அகற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதான் சேவக்கின் உத்தரவின் பேரில் இந்தப் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், காந்தியைக் கொன்றவர்கள் வரலாற்று ஆதாரத்தை அழிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா மாறுகிறதோ இல்லையோ வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது என்றும் துஷார் காந்தி பதிவிட்டுள்ளார்.

Advertisement: