"பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்ப்பதே இந்தியா பாணி" - பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பது தான் இந்தியாவின் பாணி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

கோழிக்கோடு ஐஐஎம்-இல் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றினார். இந்திய சிந்தனையை உலகமயமாக்கல் என்ற தலைப்பில் உரையாற்றிய மோடி வன்முறை, வெறுப்புணர்வு உள்ளிட்டவற்றில் இருந்து விடுபட நினைக்கும் உலகிற்கு இந்திய வாழ்க்கை முறை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தான் இந்தியாவின் பிரச்னைகளை தீர்க்கும் பாணி என கூறினார். முன்னதாக விவேகானந்தர் சிலையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement