நியூசிலாந்தில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் ரோகித் சர்மா மீணடும் சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்று டெஸ்ட், 20 ஓவர், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் வரும் 24ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
சபரிமலை வழக்கு - 56 சீராய்வு மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை
இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெறாத ரோகித் சர்மாவும் முகமது ஷமியும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இடம் பெற்றுள்ளார்.
வீரர்கள் விவரம்:
விராட் கோலி(கேப்டன்)
ரோகித் சர்மா(து.கேப்டன்)
கே.எல்.ராகுல்
ஷிகார் தவான்
ஸ்ரேயாஸ் ஐயர்
மணிஷ் பாண்டே
ரிஷப் பாண்ட்
ஷிவம் துபே
குல்தீப் யாதவ்
யுஷ்வேந்திர சாஹல்
வாஷிங்டன் சுந்தர்
ஜஸ்பிரிட் பும்ரா
முகமது சமி
நவ்தீப் சைனி
ரவீந்திர ஜடேஜா
ஷர்துல் தாக்கூர்
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி