JUST IN

Advertisement

#TopNews | இன்று முதல் பொங்கல் பரிசு; உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை; இன்னும் சில முக்கியச் செய்திகள்..! 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல். 80 வீரர்கள் உயிரிழந்ததாக வெளியான தகவலுக்கு டொனால்டு ட்ரம்ப் மறுப்பு


Advertisement

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப் போவதில்லை என ட்ரம்ப் உறுதி. ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்பவில்லை எனவும் நாட்டு மக்களுக்கு உரை

 


Advertisement

ஈரான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என இந்திய விமானங்களுக்கு அறிவுரை. ஈராக் செல்வதைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமகன்களுக்கு வேண்டுகோள்

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம். ஆயிரம் ரூபாய் ரொக்கம், கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு


Advertisement

பார்வையற்ற தம்பதியின் ஆசையை நிறைவேற்றிய விஜய்..!


கன்னியாகுமரி மாவட்ட சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை. இருசக்கர வாகனத்தில் தப்பிய இரண்டு இளைஞர்களை தீவிரமாகத் தேடு்கிறது காவல்துறை

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததைத் கண்டித்து ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம். தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க செல்போன் ஆதாரங்களை திரட்டி வரும் டெல்லி காவல்துறை

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement