JUST IN

Advertisement

அரசுப்பணிக்கு இளைஞர்கள் ஆசைப்படாமல், தொழில் முனைவோர் ஆகுங்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இளைஞர்கள், அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இளைஞர்கள் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்” என்று கூறினார்.

                                    


Advertisement

உலக கைப்பந்து போட்டிக்கு தேர்வான ‘தருமபுரி’ ஏழை இளைஞர்கள் - உதவ ஒருவரும் இல்லாமல் தவிப்பு..! 

அத்துடன், “மீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக், கேன்சர், கண் பார்வை கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்னையும் வராது” என்றும் அவர் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement