நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் முடிகிறது. நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது. விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதிவரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும்.
“காட்டுத்தீ மீட்புப் பணியில் இருக்கிறேன்” - கோல்டன் குளோப் விருது விழாவில் கவனம் ஈர்த்த நடிகர்!
மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்தாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கட்டை விரல் ரேகை ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. AIIMS, JIPMER கல்லூரிகளில் சேர தனி நுழைவுத் தேர்வு கடந்தாண்டு வரை நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் நீட் தேர்வு மூலமே அந்த கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்