JUST IN

Advertisement

தனி பேருந்தில் சொகுசு விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அதிமுகவினர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒசூர் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள், சொகுசு விடுதிக்கு தனி பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.


Advertisement

ஒசூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தம் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில், அதிமுக 8, திமுக 6, தேமுதிக 1, சுயேட்சை 1 என மொத்தம் 16 பேர் உள்ளனர்.

இந்நிலையில் திமுக சேர்ந்தவர்கள், அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரை தங்கள் பக்கம் அழைத்துச்செல்ல முற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த அதிமுகவினர் அந்த கவுன்சிலரை மீட்டு தனிப்பேருந்தில் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றனர். அதேபோல் அவருடன் அதிமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்கள் என மொத்தம் 9 பேர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Advertisement

31 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கம் விலை

ஒன்றிய, மாவட்ட உள்ளாட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நலையில், அதிமுக வேட்பாளர்கள் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement