‘குரூப் 4’ தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் ‘குரூப் 4’ தேர்வினை 5575 மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுகளை எழுதினர். இதில் குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் முன்னிலை பெற்றிருக்கிறார்கள். இதில் சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரண்டு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியிருக்கின்றனர்.
அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்தே தேர்ச்சி பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா ? என்ற கேள்வியையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி