ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான போட்டிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் அங்கு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், தொப்பி என அணிந்து நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி, போட்டிகளை துவக்கி வைத்த பின் கிரிக்கெட்
விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, முதலமைச்சர் பேட்டிங் செய்தார். மேலும் டிஜிபி திரிபாதியும் முதலமைச்சருக்கு பந்து வீச, அவர், உற்சாகமாக அதனை எதிர்கொண்டார்.
Loading More post
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா: தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் இலக்கு!
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!