பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2020-ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Image result for modi wishes

அதில், 2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் ஆரோக்கியம் நிறையட்டும் என்றும் அனைவரின் எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement