ரயில் கட்டணம் உயர்வு - நள்ளிரவு முதல் அமல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.


Advertisement

ரயில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கட்டண உயர்வு விவரம்:


Advertisement
  1. நகர்புற ரயில்களின் கட்டணத்தில் மாற்றமில்லை. அதேபோல், சீசன் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் இல்லை.
  2. சாதாரண வகுப்பு ரயில்களில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு
  3. ஏசி அல்லாத ரயில்/விரைவு ரயில்களின் கட்டணம் 2 பைசா உயர்வு
  4. ஏசி மற்றும் புறநகர் அல்லாத ரயில்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
loading...

Advertisement

Advertisement

Advertisement