அடுத்த ஆண்டு பிற்பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையின்போது உள்கட்டமைப்பு திட்டங்களில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என பேசியதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து 4 மாதங்களில், 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடுக்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டங்களில் தலா 39 விழுக்காட்டை மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும், எஞ்சியவைகளை தனியார் அமைப்புகளும் செயல்படுத்தும் என அவர் கூறினார். இந்த திட்டங்கள் மூலம் 2025ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் 5 டிரில்லியனாக உயரும் என்றும் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி