‌வேலையில்லா நாட்களை அறிவித்துள்ள சுந்தரம் கிளேட்டான்..!

Sundaram-Clayton-declares-3-non-working-days-at-its-plants

வாகன விற்பனைத் துறையில் தொடரும் மந்தநிலை காரணமாக டிவிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான சுந்தரம் கிளேட்டான் நிறுவனம், மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. சுந்தரம் கிளேட்டான் நிறுவனம் சென்னை மற்றும் ஓசூரிலும் இயங்கி வருகிறது.


Advertisement

Image result for sundaram clayton

வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் விற்பனையில் சுணக்கம் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி இடையில் வரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற 3 நாட்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. ‌


Advertisement

Image result for sundaram clayton

முன்னதாக, சென்ற அக்டோபர் 20 ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இந்நிறுவனம் வேலையில்லா நாட்களை அறிவித்திருந்தது. கடந்த சில மாதங்களாக வேலையில்லா நாட்கள் அறிவிக்கப்பட்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement