உள்ளாட்சித் தேர்தல்: ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

Local-Body-elections--TN-govt-announced-Leave

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில், அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்துத் துறை செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பஞ்சாயத்து சட்டப்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Image result for vote ink


Advertisement

விடுமுறை காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது என்றும் சண்முகம் கூறியுள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement