லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்டார்


Advertisement

பிரபல இசைக்கச்சேரி நிறுவனமான லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன். இவர் சென்னை அசோக்நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று இசைக்கச்சேரி நடத்திக்கொண்டு இருந்த ராமன், பாதியிலேயே வெளியேறி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ராமன் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement