அன்பைக் காட்டி மோடி, அமித் ஷாவை தோற்கடியுங்கள்: ராகுல் காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டனர் என ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Advertisement

image

மூவர்ணக்கொடி‌யின் பட‌த்துடன் நாட்டு இளைஞர்களுக்காக என பதிவிட்டுள்ள அவர், வேலையின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்த அவர்கள் இளைஞர்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Image result for modi and amit shah

வெறுப்புக்குப் பின்னால் மோடியும் அமித் ஷாவும் ஒளிந்திருக்கிறார்கள் என்றும் ஒவ்வொரு இந்தியனிடமும் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே நாம் அவர்களை தோற்கடிக்க முடியும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement