[X] Close >

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் இணைய சேவை துண்டிப்பு

Internet-Services-Suspended-in-Many-Parts-of-Uttar-Pradesh--Karnataka

உத்தரபிரதேசம், டெல்லி, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.


Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் தெடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ, கோரக்பூர் உள்ளிட்ட 6 இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அசாம், திரிபுரா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திலும் போராடங்கள் நடைபெற்று வருகின்றன.


Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத், பனாஸ்கந்தா ஆகிய மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. கர்நாகா மாநிலம் பெங்களூரு, மங்களூருவிலும் கேரள மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

இதனிடையே, உத்தரபிரதேசம் மாநிலத்தின் 14 மாவட்டங்கள், டெல்லியின் சில பகுதிகள், அசாம், மேற்கு வங்கம் சில பகுதிகளிலும் கர்நாடாக மாநிலம் மங்களூருவிலும் இணைதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளன.

Related Tags : internet not working uttar pradesh
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close