குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீடிக்கும் போராட்டம். கர்நாடகாவில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வன்முறை
போராட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசனை.பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை முடக்கம் - டெல்லியில் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோருக்கு வலை வீச்சு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தமிழகத்திலும் தொடர்கிறது போராட்டம். மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளே போராட்டத்தை தூண்டுகின்றன. போராட்டத்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து. போராடும் மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என சீமான் கண்டனம்
உள்ளாட்சி தேர்தலில் மாவட்டந்தோறும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்குவது குறித்து இன்று முடிவு வெளியாக வாய்ப்பு
ஆல்ரவுண்டர் சாம் கரன், வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் ஆகியோரை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். சுழற்பந்துவீச்சாளர்கள் பியுஷ் சாவ்லா, சாய் கிஷோரும் அணியில் இடம் பிடித்தனர்.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி