இதுதான் ரொனால்டோ! காற்றில் பறந்து கோல் அடித்து அசத்தல் - வீடியோ

Cristiano-Ronaldo---s----NBA-header----seals-Juventus-victory

காற்றில் பறந்துகொண்டே ரொனால்டோ அடித்த கோல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது


Advertisement

கால்பந்து சாம்ப்பியன்ஸ் லீக் போட்டி இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூவன்டசுக்கும், சாம்ட்டோரியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ரொனால்டோ அடித்த ஒரு கோல் வைரலாகியுள்ளது. பறந்து வந்த பந்தை 4 அடிக்கும் மேலாக உந்தி தலையால் தட்டி கோலாக்கினார் ரொனால்டோ. 


Advertisement

இப்படிப்பட்ட கோல் எல்லாம் ரொனால்டோவால் மட்டுமே சாத்தியம் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். காற்றில் பறக்கும் மனிதன் ரொனால்டோ எனவும் பட்டமளித்து இணையவாசிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ, அது ஒரு நல்ல கோல். எனக்கு ஒரு மாதமாக முட்டியில் வலி உள்ளது. இப்போது பரவாயில்லை. ஜூவன்டஸ் கோப்பை வெல்ல நான் உதவ வேண்டும் என தெரிவித்தார்.

 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement